பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
136/2024
கௌரவ சமிந்த விஜேசிறி,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை, மதுவரித் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள மதுபான உரிமங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடத்திற்கும் ஏற்ப பிரதேச செயலக வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) அத்தகைய மதுபான உரிமங்களை வழங்கும்போது பின்பற்றப்பட்டுள்ள வழிமுறை யாதென்பதையும்;
(iii) மேற்படி உரிமங்கள் வழங்கப்பட்டதன் மூலம் ஈட்டப்பட்டுள்ள வருமானம் ஒவ்வொரு வருடத்திற்கும் ஏற்ப வெவ்வேறாக யாதென்பதையும்
(iv) மதுபான உரிமம் வழங்கும் வழிமுறை சம்பந்தமாக கடந்த காலத்தில் பாரியளவில் சமூக எதிர்ப்பு எழுந்ததால், அந்த நிலைமையை மாற்றுவதற்கு எடுக்கப்படவுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-07-10
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2026-08-04
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks