01

E   |   සි   |  

 திகதி: 2025-03-12   பதிலளிக்கப்பட்டவைகள் 

0125/2025: சிறைச்சாலைக் காவலாளி பதவி: வெற்றிடங்கள்

125/2024

கௌரவ கிங்ஸ் நெல்சன்,— நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட சிறைச்சாலை காவலாளிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(ii) தற்போது மேற்படி திணைக்களத்தில் சேவையாற்றி வருகின்ற சிறைச்சாலை காவலாளிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iii) மேற்படி பதவியில் தற்போது காணப்படுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iv) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கை யாது என்பதையும்;

(v) சிறைச்சாலை காவலாளிகளின் தொழில்சார் சிக்கல்களை தீர்த்துவைப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-03-12

கேட்டவர்

கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.

அமைச்சு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-03-12

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்கார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks