E   |   සි   |  

 திகதி: 2026-03-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0120/2026: சீனாவிலிருந்து சேதனப் பசளை இறக்குமதி செய்தமை தொடர்பான கணக்காய்வு அறிக்கை: விதப்புரைகள்

கௌரவ சமிந்த விஜேசிறி,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)       சீனாவிலிருந்து சேதனப் பசளை இறக்குமதி செய்தமை தொடர்பாக கணக்காய்வு அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;

          (ii)     மேற்படி கணக்காய்வு அறிக்கையின் பிரகாரம் சீன சேதனப் பசளையை இறக்குமதி செய்தமையால் ஏற்பட்டுள்ள நிதி இழப்பு எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி கணக்காய்வு அறிக்கையின் மூலம் வழங்கப்பட்டுள்ள விதப்புரைகள் யாவை என்பதையும்;

(iv) மேற்படி விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-03-06

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-07-24

பதில் அளித்தார்

கௌரவ நாமல் கருணாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks