பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2025-01-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0112/2025: பிங்கிரிய ஏற்றுமதி செயலாக்க வலயம்: முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள்

112/2024

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பிங்கிரிய ஏற்றுமதி செயலாக்க வலயம் தாபிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

(ii) மேற்படி வலயத்திற்காக இன்றளவில் கிடைத்துள்ள முதலீடுகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெறுமதி வெவ்வேறாக யாதென்பதையும்;

(iii) மேற்படி முதலீடுகளால் இன்றளவில் உருவாக்கப்பட்டுள்ள நேரடியான மற்றும் மறைமுகமான வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை தனித்தனியே யாதென்பதையும்;

(iv) மேற்படி ஏற்றுமதி வலயத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-24

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-02-18

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks