பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2024-12-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0106/2024: வயம்ப பல்கலைக்கழக பீடங்கள்: விபரம்

106/2024

கௌரவ நளின் பண்டார ஜயமஹ,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது, அங்கு நிறுவுவதற்கு முன்மொழியப்பட்ட பீடங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(ii) அப்பீடங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

(iii) அங்கு இதுவரை நிறுவப்பட்டுள்ள பீடங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(iv) மேற்படி பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் இதுவரை நிறுவப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(v) மேற்படி பொறியியல் பீடத்தை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2024-12-17

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2024-12-17

பதில் அளித்தார்

கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks