பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2025-04-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0095/2025: பிரதான துறைமுகங்கள்: 2015 முதல் வருமானம் மற்றும் செலவுகள்

95/2024
கௌரவ சமிந்த விஜேசிறி,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கையிலுள்ள பிரதான துறைமுகங்கள் யாவையென்பதையும்;
(ii) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை மேற்படி ஒவ்வொரு துறைமுகத்தினதும் வருமானம் மற்றும் செலவு ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) மேற்படி துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-04-25

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2025-06-06

பதில் அளித்தார்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks