பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
93/2024
கௌரவ சமிந்த விஜேசிறி,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தற்போது சந்தையில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(iii) தற்போது நாட்டில் நுகர்வுக்குப் போதுமானளவு அரிசி கையிருப்பில் உள்ளதா என்பதையும்;
(iv) பிரதான அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி ஏகபோகத்தை பேணிச்செல்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(v) நெல் விவசாயிகளுக்கும், அரிசி நுகர்வோருக்கும் நிவாரணம் கிடைக்கப்பெறும் வகையில், அரிசியை மொத்த விற்பனை சந்தைக்கு விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-10
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-04-10
பதில் அளித்தார்
கௌரவ வசந்த சமரசிங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks