பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2025-01-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0082/2025: ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம்: விபரம்

82/2024

கௌரவ ரோஹண பண்டார,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இன்றளவில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வசமுள்ள விமானங்களின் எண்ணிகை யாதென்பதையும்;

(ii) அந்நிறுவனம் எவ்வெவ் விமானச்சேரிடங்களுக்கு சேவையை வழங்குகிறது என்பதையும்;

(iii) தற்போது மேற்படி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iv) மேற்படி நிறுவனத்தை மேலும் வலுவூட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-24

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-02-25

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks