பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2025-01-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0079/2025: 2015 முதல் நெல் அறுவடை: விபரம்

79/2024

கௌரவ ரோஹண பண்டார,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரை இலங்கையில் நெல் அறுவடை ஒவ்வொரு போகம் வாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி நெல் அறுவடையில் நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்த நெல்லின் அளவு ஒவ்வொரு போகம் வாரியாக சதவீத அடிப்படையில் எவ்வளவென்பதையும்;

(iii) நெல் சந்தைப்படுத்தல் சபையை பயன்படுத்தி நெல்லின் விலையை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-01-08

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-01-08

பதில் அளித்தார்

கௌரவ நாமல் கருணாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks