பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2024-12-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0078/2024: நெல் சந்தைப்படுத்தல் சபை: 2015 முதல் அடைந்த இலாபம்/நட்டம்

78/2024

கௌரவ ரோஹண பண்டார,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை நெல் சந்தைப்படுத்தல் சபை அடைந்த இலாபம்/நட்டம் ஆண்டு வாரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி காலப்பகுதியில் அச்சபை நட்டம் அடைந்திருப்பின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(iii) நெல் சந்தைப்படுத்தல் சபையை வலுவூட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2024-12-18

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2024-12-18

பதில் அளித்தார்

கௌரவ நாமல் கருணாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks