பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2024-12-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

0077/2024: விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம்: விபரம்

77/2024

கௌரவ ரோஹண பண்டார,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தை வகுத்தமைக்கான நோக்கம் யாதென்பதையும்;

(ii) இன்றளவில் விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கிடைக்கப் பெறும் நன்மைகள் யாவை என்பதையும்;

(iii) விவசாயிகள் ஓய்வூதியத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் நிதியத்திற்கு எம்மூலங்களிலிருந்து நிதி கிடைக்கப் பெறுகின்றது என்பதையும்;

(ii) அச்சபையின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2024-12-17

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2024-12-17

பதில் அளித்தார்

கௌரவ நாமல் கருணாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks