04

E   |   සි   |  

 திகதி: 2025-02-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0073/2025: போரதீவுப்பற்று, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகள்: குடிநீர் வசதிகள்

73/2024

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தில், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காக்காச்சிவட்டை, விளாந்தோட்டம், திக்கோடை-தும்பாளை மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் - தர்மபுரம் ஆகிய பிரதேசங்களில் குடிநீர் வசதிகள் இல்லையென்பதை அறிவாரா;

(ii) ஆமெனில், மேற்குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு குடிநீர் வசதிகளை வழங்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-02-07

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-02-07

பதில் அளித்தார்

கௌரவ அனுர கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks