பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
10/2024
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) மேற்படி பாடசலைகளின் பெயர்கள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி தேசிய பாடசாலைகளில் உரிய தகைமைகளை பூர்த்தி செய்துள்ள அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ள தேசிய பாடசாலைகளும் அவ்வாறில்லாத தேசிய பாடசாலைகளும் வெவ்வேறாக யாவையென்பதையும்;
(iv) இவ்வாறான நிலைமையில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ள போதிலும், உரிய தகைமைகளை பூர்த்தி செய்துள்ள அதிபர்கள் இல்லாதிருக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-04-10
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2025-04-10
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) மதுர செனெவிரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks