பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2624/ ’12
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2007 இல் எரிபொருள் விலை அதிகரித்த போது,
(i) மக்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மானியங்கள் வழங்கப்பட்டனவா என்பதையும்;
(ii) அவ்வாறெனின், குடும்பமொன்றுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் மானியத்தின் பெறுமதி எவ்வளவு என்பதையும்;
(iii) மண்ணெண்ணெய் மானியத்தை வழங்குவதற்காக பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்ட முறையியல் யாதென்பதையும்;
(iv) அந்த மண்ணெண்ணெய் மானியத்தை வழங்க 2008, 2009, 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(v) டீசல் மானியம் வழங்கப்பட்டவர்கள் யாவர் என்பதையும்;
(vi) மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கப்படுமென வாக்குறுதி வழங்கப்பட்டிருந்ததா என்பதையும்;
(vii) அவ்வாறெனின், 2008, 2009, 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்க ஒதுக்கப்பட்ட பணத் தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?
(ஆ) மேற்கூறியவாறு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மானியங்கள் வழங்கப்படவில்லையெனில், 2007 தொடக்கம் இதுவரை மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-09-18
கேட்டவர்
கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா.உ.
அமைச்சு
பெற்றோலியக் கைத்தொழில்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ඒ.ඩී. සුසිල් ප්රේමජයන්ත මහතා (ඛනිජ තෙල් කර්මාන්ත අමාත්යතුමා)
(மாண்புமிகு ஏ.டி. சுசில் பிரேமஜயந்த - பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சர்)
(The Hon. A.D. Susil Premajayantha - Minister of Petroleum Industries)
ගරු කථානායකතුමනි, මා එම ප්රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) (i) නැත.
(ii) පැන නොනඟී.
(iii) පැන නොනඟී.
(iv) පැන නොනඟී.
(v) පැන නොනඟී.
(vi) නොදනී.
(vii) ඩීසල් සහනාධාරය මෙම අමාත්යාංශයෙන් ලබා නොදෙයි.
(ආ) අදාළ නොවේ.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2012-11-14
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks