01

E   |   සි   |  

 திகதி: 2013-11-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

2622/2013: வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித்திட்டம் : செயற்படுத்திய வேலைத்திட்டங்கள்

2622/ ’12

கௌரவ சஜித் பிரேமதாஸ,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    2009, 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் செயற்படுத்தப்பட்ட வேலைத் திட்டங்கள் யாவையென்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ)    மேற்படி வேலைத் திட்டத்துக்காக,

(i) பிரதேச செயலக மட்டத்தில் செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;

(ii) விடய மட்டத்தில் செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்

தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) வட மாகாணத்தின் அபிவிருத்திற்காக மேற்படி வேலைத்திட்டங்கள் போதுமானதா என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-26

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-06-18

பதில் அளித்தார்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks