04

E   |   සි   |  

 திகதி: 2013-06-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

2522/2013: கரும்பு ஆராய்ச்சி நிறுவகம்: வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள்

2522/ ’12

கெளரவ புத்திக பத்திரண,— சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     கரும்பு ஆராய்ச்சி நிறுவகத்திற்காக 2011ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்டதின் மூலம்  ஒதுக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்;

           (ii)    ஒதுக்கப்பட்ட பணத்தில் செலவுசெய்யப்பட்ட உண்மையான செலவுகள் எவ்வளவென்பதையும்;

(iii) 2012 வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் மேற்படி நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் திறைசேறி உண்டியல்கள் மற்றும் நிலையான வைப்புகளில் பணத்தை முதலீடு செய்துள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், இவ்வாறு முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்

அவர், குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-06-18

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      2011 වර්ෂයේ අය වැය ලේඛනය මඟින් උක් පර්යේෂණ     ආයතනය සඳහා මුදල් වෙන් කර නොමැත.

              (ii)      අදාළ නොවේ.

             (iii)      2012  වර්ෂයේ අය වැය ලේඛනය මඟින් උක් පර්යේෂණ     ආයතනය සඳහා මුදල් වෙන් කර නොමැත.

(ආ)         (i)      ඔව්.

              (ii)      2012.12.31 වන දිනට ආයෝජන     භාණ්ඩාගාර බිල්පත් රුපියල් 122,682,035.00 ලංකා බැංකුවේ හා මහජන බැංකුවේ ස්ථාවර තැන්පත් රුපියල්   51,929,766.00

(ඇ) අදාළ නොවේ.

பதில் தேதி

2014-01-17

பதில் அளித்தார்

கௌரவ லக்ஷமன் செனவிரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks