04

E   |   සි   |  

 திகதி: 2013-03-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

2500/2013: කන්තලේ සීනි කර්මාන්තශාලාව: විස්තර

2500/ ’12

கெளரவ தயாசிறி ஜயசேகர,— சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீள் கட்டமைப்பதற்காக நீண்ட கால குத்தகையின் கீழ் தனியார் முதலீட்டாளர்களுக்கு கையளிப்பதற்காக 2011ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முன்மொழிவுகள்/விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன என்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) கந்தளாய் சீனித் தொழிற்சாலை தற்போது தனியார் முதலீட்டாளர் ஒருவருக்கு கையளிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) அவ்வாறெனின் அந்தக் கையளிப்பு மேற்கொள்ளப்பட்ட திகதி, கையளிக்கப்பட்ட நிறுவனம், கம்பனி, அல்லது முதலீட்டாளர் யார் என்பதையும்;

(iii) அந்தக் கையளிப்பு மேற்சொள்ளப்பட்ட விலைகள் யாவை என்பதையும்;

(iv) அந்தத் தொழிற்சாலை கையளிக்கப்பட்ட நிபந்தனைகள் யாவை என்பதையும்

 அவர்  இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) (i) தற்போது இந்த தொழிற்சாலையில் சீனி உற்பத்தியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) எதிர்பார்க்கப்பட்ட நாளாந்த உற்பத்திக் கொள்வனவு எவ்வளவு என்பதையும்;

(iii) தற்போது உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாவிட்டால் அதற்கான காரணங்கள் என்ன என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-03-21

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-03-21

பதில் அளித்தார்

கௌரவ லக்ஷமன் செனவிரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks