01

E   |   සි   |  

 திகதி: 2012-10-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

2492/2012: Sand Mining - Elpitiya Divisional Secratariat Division

2492/ ’12

 

கெளரவ கயந்த கருணாதிலக்க,—  சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      புவிச்சரிதவியல் அளவை, சுரங்க பணியகத்தினால் எல்பிட்டிய பிரதேச  செயலக ஆளுகைப் பிரதேசத்தினுள் மணல் அகழ்வதற்கு உரிமப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

           (ii)     ஆமெனில், வழங்கப்பட்டுள்ள உரிமப் பத்திரங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) மேற்படி உரிமப் பத்திர உரிமையளர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;

(iv) இவர்களுக்கு மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள  இடங்கள் யாவையென்பதையும்;

(v) மேற்படி உரிமப் பத்திர உரிமையாளர்கள் மணல் அகழ்வின் போது பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்  உள்ளனவா என்பதையும்;

(vi) ஆமெனில் அவை யாவையென்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-10-23

கேட்டவர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks