01

E   |   සි   |  

 திகதி: 2012-10-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

2490/2012: Mrs. Y.H. Minoli - Death in Saudi Arabia

2490/ ’12

 

கெளரவ ரஞ்சன் ராமநாயக்க,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலநோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    கொஸ்கமையைச் சேர்ந்த திருமதி வை.எச். மினோலி சவூதி அரேபியாவின் ரியாத் நகரத்தில், அர்கா பெலஸில் சேவையில் ஈடுபட்டிருக்கையில் மரணித்துள்ளார் என்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) திருமதி மினோலியி்ன் மரணத்துக்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளதா என்பதையும்;

(ii) மேற்படி காரணம் பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) இவரது மரணம் சார்பில் இழப்பீட்டு பணமோ அல்லது ஏதேனும் கொடுப்பனவோ  அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-10-23

கேட்டவர்

கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks