பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2448/ ‘12
கெளரவ புத்திக பதிரண,— நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தறை மாவட்டத்தில் நடைமுறையிலிருக்கும் நில்வளா திட்டத்தின் கீழ் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள பம்பி நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(ii) அந்த ஒவ்வொரு பம்பி நிலையமும் அமைந்துள்ள இடங்கள் எவை என்பதையும்;
(iii) அந்த பம்பி நிலையங்களில் தற்போது செயிலிழந்துள்ளவற்றின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள பம்பி நிலையங்கள் செயலிழந்துள்ளதனால் நில்வளா திட்டத்தினால் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை அடைய முடியாதுள்ளது என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) அவ்வாறெனின் அந்தப் பம்பி நிலையங்களை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(iii) அதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) அவ்வாறெனின் ஒதுக்கப்பட்டுள்ள மொத்தப் பணத்தொகை எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-08-06
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2013-12-09
பதில் அளித்தார்
கௌரவ எஸ்.எம். சந்திரசேன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks