பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2378/ ’12
கௌரவ (திருமதி) அனோமா கமகே,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையின் அபிவிருத்தியின் பொருட்டும் சர்வதேச ரீதியில் இலங்கையின் நற்பெயருக்குக் கலங்கம் ஏற்படுத்துகின்ற வெளிநாட்டு நிர்ப்பந்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான சர்வதேச ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்குச் சாதகமான இராஜதந்திர தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடனும் 2011 ஆம் ஆண்டில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு விஜயங்கள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி வெளிநாட்டு விஜயங்களில் பங்கேற்றோர் யாவர் என்பதையும்;
(iii) இதன்பொருட்டு செலவாகிய பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி வெளிநாட்டு விஜயங்களின் காரணமாக இலங்கைக்குக் கிடைத்த அநுகூலங்கள் யாவையென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-08-08
கேட்டவர்
கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු (මහාචාර්ය) ජී.එල්.පීරිස් මහතා (විදේශ කටයුතු අමාත්යතුමා)
(மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் - வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்)
(The Hon. (Prof.) G.L. Peiris - Minister of External Affairs)
ගරු කථානායකතුමනි, මෙය ඉතාම දීර්ඝ පිළිතුරක්. රජය විසින් රාජ්ය තාන්ත්රික කටයුතු සඳහා ඉදිරිපත් වුණ සියලුම අවස්ථා පිළිබඳ සම්පූර්ණ විස්තරයක් මෙම පිළිතුරේ අඩංගු වෙනවා. පිටු 75ක් පමණ තිබෙනවා. මම එම පිළිතුර සභාගත* කරනවා.
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) (i) ලැයිස්තුව ඇමුණුම i හි දැක්වේ
(ii) ලැයිස්තුව ඇමුණුම ii හි දැක්වේ.
(iii) සමස්ත වියදම ශ්රී ලංකා රුපියල් 73,233,923.73 වේ.
(ජනාධිපති සංචාර පිළිබඳ සමස්ත පිරිවැය විදේශ කටයුතු අමාත්යාංශය විසින් දරනු නොලබන නිසා ජනාධිපති සංචාර සම්බන්ධයෙන් මෙහි දක්වා ඇති වියදම ඒ සඳහා වැය වූ සමස්ත පිරිවැය නොවේ.)
(iv) ලැයිස්තුව ඇමුණුම iiiහි දැක්වේ
ඇමුණුම් පුස්තකාලයේ ද තබා ඇත.
(ආ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-03-05
பதில் அளித்தார்
கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks