01

E   |   සි   |  

 திகதி: 2023-09-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

3527/2023: அரச பொறியியல் கூட்டுத்தாபன விளம்பரப் பலகைகள்: வாடகைக்கு விடல்

3527/2023

கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்‌ஷ,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குரிய விளம்பரப் பலகைகள் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி விளம்பரப் பலகைகளை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ள நிறுவனங்கள் யாவையென்பதையும்;

(iii) அதற்காக கிடைத்துள்ள வருடாந்த வருமானம் எவ்வளவு என்பதையும்;

(iv) வாடகை அடிப்படையில் மேற்படி விளம்பரப் பலகைகள் பெற்றுக் கொடுக்கப்படும் முறையியல் யாதென்பதையும்;

(v) மேற்படி விளம்பரப் பலகைகள் வாடகை அடிப்படையில் வழங்கப்படும் காலப்பகுதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-05

கேட்டவர்

கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-09-05

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks