logo

03

E   |   සි   |  

 திகதி: 2012-12-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

2374/2012: விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் (ஸ்ரீலங்கா) கம்பனி: தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை

2374/ ’12

கெளரவ தயாசிறி ஜயசேகர,— சிவில், விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் (ஸ்ரீலங்கா) கம்பனியின் தவிசாளரும் பணிப்பாளர்களினதும்,

           (i)      பெயர்கள் யாவை என்பதையும்;

           (ii)     கல்வி மற்றும் தொழில்வாண்மைத் தகைமைகள் யாவை என்பதையும்;

(iii) சம்பளம், ஊதியம் மற்றும் படிகளின் பெறுமதிகள் யாவை என்பதையும்

அவர்  தனித்தனியாக குறிப்பிடுவாரா?

(ஆ) மேற்படி கம்பனியின் தவிசாளருக்கும் பணிப்பாளர் சபையினருக்கும் சம்பளம், ஊதியம் அல்லது படிகள்

(i) கடந்த காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) அதிகரிக்கப்பட்டிருப்பின் அது மேற்கொள்ளப்பட்ட திகதி யாது என்பதையும்;

(iii) அவ்வாறு அதிகரிக்க முன்னர் நிலவிய அவற்றின் பெறுமதிகள் யாவை என்பதையும்

அவர்  குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-12-04

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු පියංකර ජයරත්න මහතා (සිවිල් ගුවන් සේවා අමාත්‍යතුමා)

(மாண்புமிகு  பியங்கர ஜயரத்ன - சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்)

(The Hon. Piyankara Jayaratne  - Minister of Civil Aviation)

ගරු කථානායකතුමනි, ඒ ප්‍රශ්නයට පිළිතුර මා සභාගත* කරනවා.

 

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(අ)  (i) සහ (ii)  

 

(ආ)         (i)       සභාපති, උප සභාපති සහ විධායක අධ්‍යක්ෂගේ පමණක් දීමනා වැඩි කර ඇත.   වැටුප් වැඩි කර නොමැත.

              (ii)       2012.01.01 දින සිට

             (iii)      

 

 නම

තනතුර

2012.01.01 දිනට පෙර පැවති දීමනා (රු.)

01

ප්‍රසන්න  වික්‍රමසූරිය මහතා

සභාපති

1,79,124.39

02

කමල් එස්. රත්වත්ත මහතා

උප සභාපති

1,73,981.39

03

යොහාන් ජයරත්න මහතා

විධායක අධ්‍යක්ෂ

1,59,103.39

(ඇ)   පැන නොනඟී.

 

 

பதில் தேதி

2013-09-10

பதில் அளித்தார்

கௌரவ பியங்கர ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks