பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2350/ ’12
கெளரவ அகில விராஜ் காரியவசம்,— சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2011ஆம் ஆண்டாகும் போது சிறுவர் அபிவிருத்தி மகளிர் அலுவல்கள் அமைச்சின் கீழ் பதிவுசெய்யப் பெற்றுள்ள பாலர் பாடசாலை ஆசிரியர் பயிற்சிப் பாடநெறிகள் யாவை என்பதையும்;
(ii) அந்தப் பாடநெறிகளை நடத்தும் நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் அமைச்சின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள பாலர் பாடசாலை ஆசிரியர் பயிற்சிப் பாடநெறியை பின்பற்றியுள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாகாணம் அல்லது மாவட்டத்திற்கேற்ப வெவ்வேறாக எவ்வளவு என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-08-22
கேட்டவர்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
அமைச்சு
சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු තිස්ස කරල්ලියද්ද මහතා (ළමා සංවර්ධන හා කාන්තා කටයුතු අමාත්යතුමා)
(மாண்புமிகு திஸ்ஸ கரல்லியத்த - சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் அமைச்சர்)
(The Hon. Tissa Karalliyadde - Minister of Child Development and Women’s Affairs)
ගරු කථානායකතුමනි, එම ප්රශ්නයට පිළිතුර මා සභාගත* කරනවා.
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) (i) ඇමුණුම් 01හි දැක්වේ.
(ii) ඇමුණුම් 01 හි දැක්වේ.
(ආ) මුළු සංඛ්යාව 6002යි. විස්තර ඇමුණුම් 02 හි දැක්වේ.
(ඇ) පැන නොනඟී.
ඇමුණුම 01
ඇමුණුම 02
பதில் தேதி
2012-11-14
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ திஸ்ஸ கரல்லியத்தே, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks