01

E   |   සි   |  

 திகதி: 2023-10-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

3233/2023: Exportation of monkeys to China

3233/2023

கௌரவ நிரோஷன் பெரேரா,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையின் மந்திகளை சீனாவிலுள்ள மிருகக்காட்சிச்சாலைகளுக்கு வழங்குமாறு கமத்தொழில் அமைச்சிடம் சீனா வேண்டுகோள் முன்வைத்துள்ளதா என்பதையும்;

(ii) அதற்கமைவாக, அம்மந்திகளை சீனாவுக்கு அனுப்புவதற்காக மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(iii) மந்திகளை சீனாவுக்கு அனுப்புவதன் ஊடாக ஈட்டக்கூடிய வருமானம் எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மந்திகளினால் ஏற்படுத்தப்படும் பயிர்ச் சேதங்களைக் குறைப்பதற்கு இன்றளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(ii) அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-05

கேட்டவர்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks