பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2346/ ’12
கெளரவ அகில விராஜ் காரியவசம்,— சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையங்களை பதிவுசெய்ய வேண்டிய நிறுவனம் யாதென்பதையும்;
(ii) 2000, 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை, இவற்றிற்குரிய சிறுவர்களின் எண்ணிக்கை, நிருவாகிகளின் எண்ணிக்கை, மற்றும் உதவியாளர்களின் எண்ணிக்கை மாவட்ட மட்டத்தில் வெவ்வேறாக யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-08-24
கேட்டவர்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
அமைச்சு
சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු තිස්ස කරල්ලියද්ද මහතා (ළමා සංවර්ධන හා කාන්තා කටයුතු අමාත්යතුමා)
(மாண்புமிகு திஸ்ஸ கரல்லியத்த - சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் அமைச்சர்)
(The Hon. Tissa Karalliyadde - Minister of Child Development and Women’s Affairs)
ගරු කථානායකතුමනි, මා එම පිළිතුර සභාගත* කරනවා.
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) (i) නිශ්චිත ආයතනයක් නැත. එහෙත් දැනට පහත සඳහන් ආයතන විසින් ළමා දිවා සුරැකුම් මධ්යස්ථාන ලියා පදිංචි කරනු ලබයි.
1. පළාත් පරිවාස හා ළමාරක්ෂක සේවා දෙපාර්තමේන්තුව
2. ප්රාදේශීය ලේකම් කාර්යාල
(ii) එම ආයතන අතරින් අමාත්යාංශයට සෘජුවම තොරතුරු ලබා ගත හැක්කේ ප්රාදේශීය ලේකම් කාර්යාවලින් පමණි. ඒ අනුව සිදු කළ විමසීමේදී 14.11.2012 දිනට ලැබී ඇති තොරතුරු දිස්ත්රික්ක මට්ටමින් වෙන් වෙන්ව ඇමුණුමෙහි සටහන් කර ඇත.
(ආ) පැන නොනඟී.
பதில் தேதி
2012-11-21
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ திஸ்ஸ கரல்லியத்தே, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks