01

E   |   සි   |  

 திகதி: 2023-07-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

3077/2023: புகையிரத நிலையங்கள் மற்றும் உப புகையிரத நிலையங்கள்: நவீனமயப்படுத்தல்

3077/2023

கௌரவ அஸோக அபேசிங்ஹ,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் உள்ள புகையிரத நிலையங்கள் மற்றும் உப புகையிரத நிலையங்களின் எண்ணிக்கையானது தனித்தனியே யாதென்பதையும்;

(ii) புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தி, பொது மக்களை கவரும் இடங்களாக மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(iii) புகையிரதச் சேவையினதும் ஊழியர்களினதும் வினைத்திறனை மேம்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-20

கேட்டவர்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-07-20

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks