பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2329/ ’12
கௌரவ சஜித் பிரேமதாச,— கமநல சேவைகள், வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ரிதீமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவுக்கு உரித்தான இக்கிரியகொட கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள வேகந்தவாவி, சத்தாதிஸ்ஸ மன்னர் காலத்திலிருந்து இதுவரை காலம் தோரபலா ஓயாவினால் போசிக்கப்பட்டு வந்தது என்பதையும்;
(ii) 50 அடிகள் உயரமானதும், 1கி.மீ. நீளமானதுமான வாவி அணைக்கட்டையும் 500 ஏக்கர் பரப்பையும் கொண்டுள்ள மேற்படி வாவிக்குள் அத்துமீறிய வகையில் 25 ஏக்கர் வயல்வெளியை போசிப்பதற்கு இடமளித்துள்ளமையால் சுமார் 800 விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி வாவிக்குள் உள்ள அத்துமீறிய பயிர்ச்செய்கைகளை அகற்றி வேகந்த வாவியை மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி மறுசீரமைப்புப் பணிகளை நிறைவு செய்ய எடுக்கும் காலம் எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-17
கேட்டவர்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු එස්.එම්. චන්ද්රසේන මහතා
(மாண்புமிகு எஸ்.எம். சந்திரசேன)
(The Hon. S.M. Chandrasena)
ගරු කථානායකතුමනි, ගොවිජන සේවා හා වනජීවී අමාත්යතුමා වෙනුවෙන් මා එම ප්රශ්නයට පිළිතුරු දෙනවා.
(අ) (i) තෝරපලා ඔයෙන් වෑකන්ද නම් වැවක් පෝෂණය වී නොමැත.
(ii) අනවසර වගා කිරීමක් සිදු වී නැත.
(ආ) (i) ප්රතිසංස්කරණය කිරීම සඳහා වැවක් මේ වන විට එම ස්ථානයේ නොමැත.
(ii) අදාළ නොවේ.
(ඇ) අදාළ නොවේ.
பதில் தேதி
2012-11-17
பதில் அளித்தார்
கௌரவ எஸ்.எம். சந்திரசேன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks