01

E   |   සි   |  

 திகதி: 2023-08-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

2881/2023: Details of rooftop solar panel consumer contribution for the National Grid from 2018

2881/2023

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ,— மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     இன்றளவில் இலங்கையில் காணப்படுகின்ற கூரை மீது பொருத்தப்படும் சூரிய பலகங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

           (ii)    2018 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மேற்படி பலகங்கள் மூலமாக தேசிய மின் கட்டமைப்புக்கு அளிக்கப்பட்ட பங்களிப்பு யாதென்பதையும்;

(iii) இன்றளவில் இலங்கை மின்சார சபையால் மேற்படி சூரிய பலகங்களின் உரிமையாளர்களுக்குச் செலுத்தப்பட வேண்டியுள்ள பணத்தொகை எவ்வளவு என்பதையும்;

(iv) மேற்படி பணத்தொகையை துரிதமாக செலுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(v) புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-08-24

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks