04

E   |   සි   |  

 திகதி: 2023-06-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

2692/2023: நீண்ட தூர சேவைகளை வழங்கும் சொகுசு பேருந்துகள்: வரிகள் மற்றும் பிற கட்டணங்கள்

2692/2023

கௌரவ கே. பீ. எஸ். குமாரசிறி,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) ​(i) நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் சொகுசுப் பேருந்துகளிடமிருந்து அறவிடப்படும் வருடாந்த வரித்தொகை எவ்வளவென்பதையும்;

(ii) வீதி அனுமதிப்பத்திரங்களுக்காக மேற்படி பேருந்துகளிடமிருந்து அறவிடப்படும் தொகை எவ்வளவென்பதையும்;

(iii) எரிபொருள், டயர்கள் மற்றும் வாகன உதிரிப் பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலைமையின் கீழ் மேற்படி கட்டணங்களை அறவிடுதல் நியாயமானதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இலங்கையில் பேருந்து தொழிற்துறைக்கு வழங்கப்படக்கூடிய சலுகைகள் யாவையென்பதையும்;

(ii) பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-06-21

கேட்டவர்

கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-07-20

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks