04

E   |   සි   |  

 திகதி: 2023-11-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

2580/2023: Details of paddy research institutes

2580/2023

கௌரவ டீ. வீரசிங்க,— கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ள நெல் ஆராய்ச்சி நிறுவனங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(ii) அவை தாபிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் யாவையென்பதையும்;

(iii) மேற்படி ஒவ்வொரு ஆராய்ச்சி நிறுவனத்தினாலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நெல் வகைகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

(iv) மேற்படி ஒவ்வொரு நெல் வகையையும் பயிரிடுவதற்காக விதந்துரைக்கப் பட்டுள்ள பிரதேசங்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-10

கேட்டவர்

கௌரவ டீ. வீரசிங்க, பா.உ.

அமைச்சு

கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks