01

E   |   සි   |  

 திகதி: 2023-06-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

2576/2023: எலிகளைக் கட்டுப்படுத்தல்: நச்சு இரசாயனப் பதார்த்தங்களைப் பயன்படுத்தல்

2576/2023

கௌரவ டீ. வீரசிங்க,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வீடுகளிலும் பயிர்செய்கைகளுக்கும் சேதம் விளைவிக்கின்ற எலிகளை இல்லாதொழிப்பதற்கு நச்சு இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிவாரா என்பதையும்;

(ii) மேற்படி நச்சு இரசாயனங்களின் கலவையைத் தீர்மானிக்கும் நிறுவனம் யாதென்பதையும்;

(iii) நச்சு இரசாயனப் பொருட்கள் உடலில் சேர்வதால் இறக்கும் எலிகளை உட்கொள்வதன் மூலம் இலங்கைக்குத் தனித்துவமான விலங்குகளும் இறக்கின்றன என்பதை அறிவாரா என்பதையும்;

(iv) ஆமெனில், எலித் தொல்லையை கட்டுப்படுத்த உயிரியல் முறைகளை பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-06-21

கேட்டவர்

கௌரவ டீ. வீரசிங்க, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-07-20

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks