04

E   |   සි   |  

 திகதி: 2023-05-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

2575/2023: விதை நெல்: தட்டுப்பாடு

2575/2023

கௌரவ டீ. வீரசிங்க,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் தற்போது விதை நெல் தட்டுப்பாடு நிலவுகின்றது என்பதை அறிவாரா என்பதையும்;

(ii) அத்தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு இன்றளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) விதை நெல் உற்பத்தி செய்வதற்கு பொருத்தமான பிரதேசங்கள் மற்றும் விவசாயிகள் இனங்காணப்பட்டுள்ளனரா என்பதையும்;

(ii) அவ்விவசாயிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் யாவை என்பதையும்;

(iii) சிறு போகத்திற்கும் பெரும் போகத்திற்கும் தேவையான விதை நெல்லை உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-23

கேட்டவர்

கௌரவ டீ. வீரசிங்க, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-05-23

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks