பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2573/2023
கௌரவ டீ. வீரசிங்க,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2019 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை நெல் சந்தைப்படுத்தல் சபையினால் எத்தனை மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு கிலோ கிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்ட விலை தனித்தனியே யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?
(ஆ) (i) இன்றளவில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் வசமுள்ள நெல் இருப்பின் அளவு யாதென்பதையும்;
(ii) நெல் சந்தைப்படுத்தல் சபையானது சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மாத்திரம் நெல் வழங்குகின்றதா என்பதையும்;
(iii) இன்றேல், தனியார் துறையினருக்கும் நெல் வழங்குகின்றதா என்பதையும்;
(iv) நெல் சந்தைப்படுத்தல் சபை விலங்குத் தீவனத்திற்காக நெல் வழங்குகின்றதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-04-26
கேட்டவர்
கௌரவ டீ. வீரசிங்க, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks