01

E   |   සි   |  

 திகதி: 2023-08-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

2532/2023: Regarding the details of Prisoners in Eastern province presently

2532/2023

கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)     கிழக்கு மாகாணத்தில் இன்றளவில் அமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

           (ii)     மேற்படி சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்குறித்த சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனை என்பதையும்;

(ii) மேற்படி சிறைச்சாலைகளில் இன்றளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனை என்பதையும்;

(iii) மேற்படி சிறைச்சாலைகளில் கொள்ளளவை விஞ்சியதாக தடுத்து வைக்கப் பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனை என்பதையும்;

(iv) கொள்ளளவை விஞ்சியதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-08-11

கேட்டவர்

கௌரவ இம்ரான் மகரூப், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks