04

E   |   සි   |  

 திகதி: 2012-11-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

2264/2012: அமைச்சர்களின் பாதுகாப்பு அலுவலர்கள் : விபரம்

2264/ ’12

 கௌரவ தயாசிறி ஜயசேகர,— பிரதம அமைச்சரும், பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அலுவலர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(ii) மேற்படி பாதுகாப்பு அலுவலர்கள், பொலிஸ் அலுவலர்களா, அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவின் அலுவலர்களா அல்லது இராணுவ அலுவலர்களா என்பதையும்;

(iii) மேற்படி அலுவலர்களுக்கு மேலதிகமாக பிற ஆட்களும் அமைச்சர்களின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளார்களா என்பதையும்;

(iv) அவ்வாறாயின், அவர்கள் யாவர் என்பதையும்;

(v) பாதுகாப்புக்காக மேற்படி ஆட்களை ஈடுபடுத்தியுள்ள அமைச்சர்கள் யாவர் என்பதையும்;

(vi) அமைச்சர்களின் பாதுகாப்புக்காக அவ்வாறான ஆட்களைப் பயன்படுத்துவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) மேலே (அ) (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள பின்வரிசை அணி வாகனங்களின் (Backup vehicles) எண்ணிக்கை எவ்வளவு என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-19

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු නිමල් සිරිපාල ද සිල්වා මහතා

(மாண்புமிகு  நிமல் சிறிபால த சில்வா)

(The Hon. Nimal Siripala de Silva)

ගරු කථානායකතුමනි, අග්‍රාමාත්‍යතුමා සහ බුද්ධ ශාසන හා ආගමික කටයුතු අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

(අ)          (i)      පරීක්ෂක ශ්‍රේණියේ නිලධාරියෙක් හා පොලිස් සැරයන් හෝ පොලිස් කොස්තාපල් 05ක් වශයෙන් නිලධාරින් 06ක් ලබා දී ඇත.

(ii) ඇමති ආරක්ෂක කොට්ඨාසයේ  නිලධාරින්ය.

(iii) නැත.

(iv) අදාළ නොවේ.

(v) අදාළ නොවේ.

(vi) අදාළ නොවේ.

(ආ) ලබා දී ඇති පසු ගමන් ආරක්ෂක රථ (backup vehicles) 01 යි.

(ඇ) පැන නොනඟියි.

 

 

பதில் தேதி

2012-11-19

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks