பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2012-10-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

2232/2012: வாரக்குடி விவசாயியின் உரிமை : பாதுகாப்பு

2232/ ’12

கெளரவ சஜித் பிரேமதாச,— கமநல சேவைகள், வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    2011ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி (திருத்தச்) சட்டத்தின் ஊடாக வாரக்குடி விவசாயியின் வாரக்குடி உரிமையைப் பாதுகாத்தல்  எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தற்போதுகூட வாரக்குடி உரிமையை  இழக்கச் செய்கின்றதான  பல நடவடிக்கைகள் செயற்படுவதனை அவர் அறிவாரா?

(ஆ) ஆமெனில், இக்குறைபாட்டினைத் தவிர்த்துக் கொள்ளும் முகமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-10-25

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු එස්.එම්. චන්ද්‍රසේන මහතා (ගොවිජන සේවා හා වනජීවී නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு எஸ்.எம். சந்திரசேன - கமநல சேவைகள், வன சீவராசிகள் பிரதி அமைச்சர்)

(The Hon. S.M. Chandrasena - Deputy Minister of Agrarian Services and Wildlife)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, ගොවිජන සේවා හා වනජීවී අමාත්‍යතුමා වෙනුවෙන් මම එම ප්‍රශ්නයට පිළිතුරු දෙනවා. 

 

(අ)       පිළිනොගනිමි.

           2011 අංක 46 දරන පනතින් සංශෝධිත 2000 අංක 46 දරන ගොවිජන සංවර්ධන පනත මඟින් අඳ ගොවි අයිතිවාසිකම් ආරක්ෂා කිරීමට අවශ්‍ය පියවර ගෙන ඇත.

(ආ) අදාළ නොවේ.

(ඇ) අදාළ නොවේ.

 

பதில் தேதி

2012-10-25

பதில் அளித்தார்

கௌரவ எஸ்.எம். சந்திரசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks