பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2012-09-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

2217/2012: கொழும்பு நகரத்தில் நிர்மாணித்த வீடுகள்: "ஜனசெவன" நிகழ்ச்சித்திட்டம்

2217/ ’12

 

கெளரவ சஜித் பிரேமதாஸ,— நிர்மாண,பொறியியல் சேவைகள்,வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    மகிந்த சிந்தனை - இலங்கையை வெற்றிபெறச் செய்வோம் கொள்கைகளில் ஜனசெவன நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கொழும்பு நகரத்தில் குடிசைகளிலும் ஏனைய முறைசாரா வீடுகளிலும் வாழ்கின்ற மக்களுக்காக 65,000 வீடுகள் நிர்மாணிக்கப்படுவதாக வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி வாக்குறுதியின் பிரகாரம் இதுவரை நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு்ள்ள வீடுகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(ii) மேற்படி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு்ள்ள இடங்கள் யாவையென்பதையும்;

(iii) தற்போது மேற்படி வீடுகளில் குடியமர்த்தப்பட்டு்ள்ள மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-09-20

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු විමල් වීරවංශ මහතා (ඉදිකිරීම්, ඉංජිනේරු සේවා, නිවාස හා පොදු පහසුකම් අමාත්‍යතුමා)

(மாண்புமிகு விமல் வீரவங்ச - நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர்)

(The Hon. Wimal Weerawansa - Minister of Construction, Engineering Services, Housing and Common Amenities)

(අ)        ඔව්.

(ආ)         (i)       නිවාස 999යි.

(ii)

නිවාස ඉදි කළ                     ස්ථානය                                             නිවාස ඒකක

ආයතනය                                                                                     ප්‍රමාණය

කොළඹ දිස්ත්‍රික් ලේකම්

කාර්යාලය ‍                       කොළඹ                              40

                                     ශ්‍රී ජයවර්ධනපුර                      28

                                     තිඹිරිගස්යාය                        14

                                     කොළොන්නාව                      51

                                     සීතාවක                                 93

                                     කඩුවෙල                                57

                                     පාදුක්ක                                 57

                                     හෝමාගම                             80

                                     මහරගම                                41

                                     දෙහිවල                                  15

                                    රත්මලාන                                21

                                    මොරටුව                                  51

                                    කැස්බෑව                                   71

නාගරික ජනාවාස

සංවර්ධන අධිකාරිය             බොරැල්ල සිංහපුර

                                   නිවාස යෝජනා‍ ‍ක්‍රමය අදියර II     60

නාගරික සංවර්ධන

අධිකාරිය                       දෙමටගොඩ                              320                  

 එකතුව                                                                        999

(iii) පවුල් 999යි.

(ඇ) අදාළ නොවේ.

 

 

பதில் தேதி

2013-01-08

பதில் அளித்தார்

கௌரவ விமல் வீரவங்ச, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks