01

E   |   සි   |  

 திகதி: 2012-07-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

2210/2012: குறைவருமானம் பெறுவோருக்கான நகர குடியேற்றக் கருத்திட்டத்தின்கீழான காணி: உரிமை

2210 / ‘12

 

கெளரவ சஜித் பிரேமதாஸ,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு,பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     மஹிந்த சிந்தனை, இலங்கையை வெற்றிபெறச் செய்வோம் கொள்கைகளில் ஜனசெவன நிகழ்ச்சித் திட்டத்தின்படி, குறை வருமானம் பெறுவோருக்கான நகர குடியேற்றக் கருத்திட்டத்தின் கீழ் வீடமைப்பதற்காக வழங்கப்பட்ட 2 பர்சஸ் காணித் துண்டுக்கான முழுமையான உரிமையை அக்காணிகளில் தற்போது வசிப்பவர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) மேற்படி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தற்போது 2 பர்சஸ் காணிக்கான முழுமையான உரிமை கிடைக்கப்பெற்றுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-07-04

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ලසන්ත අලගියවන්න මහතා

(மாண்புமிகு லசந்த அலகியவன்ன)

(The Hon. Lasantha Alagiyawanna)

ගරු කථානායකතුමනි, ඉදිකිරීම්, ඉංජිනේරු සේවා, නිවාස හා පොදු පහසුකම් නියෝජ්‍ය අමාත්‍යතුමා වෙනුවෙන් මා ඒම ප්‍රශ්නය අහනවා.

 

(අ)       ඔව්.

(ආ)     පූර්ණ අයිතිය හිමි වූ සංඛ්‍යාව - 1,431කි.

(ඇ)     අදාළ නොවේ.

 

 

பதில் தேதி

2013-04-09

பதில் அளித்தார்

கௌரவ லசந்த அலகியவன்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks