பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2023-04-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

1808/2023: கொட்டதெனியாவவில் இடம்பெறும் குற்றச்செயல்கள்: கட்டுப்படுத்துதல்

1808/2023

கௌரவ அஜித் மான்னப்பெரும,— பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கம்பஹா மாவட்டத்தின், கொட்டதெனியாவ கிராமத்தை மையமாகக் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றதென்பதையும்;

(ii) இக்கிராமத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் தற்போது இடம்பெறுவதால் அங்கு வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) இந்த நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-04-26

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-06-06

பதில் அளித்தார்

கௌரவ டிரான் அலஸ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks