01

E   |   සි   |  

 திகதி: 2023-06-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

1758/2023: Details of destruction done by protesters to Gall face ground

1758/2023

கௌரவ சமன்பிரிய ஹேரத்,— துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)          ஆர்ப்பாட்டக்காரர்கள் காலி முகத்திடல் மைதானத்துக்கு ஏற்படுத்தியுள்ள  நட்டம் எவ்வளவு;

           (ii)    மேற்படி நட்டத்தை அறவிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா;

(iii) ஆமெனில், அதற்காக பின்பற்றப்படும் முறையியல் யாது;

(iv) இது தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-06-21

கேட்டவர்

கௌரவ சமன்பிரிய ஹேரத், பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks