04

E   |   සි   |  

 திகதி: 2023-06-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

1757/2023: போசாக்கின்மை: கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்

1757/2023

கௌரவ சமன்பிரிய ஹேரத்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாகாணத்தின் பிரகாரம் வெவ்வேறாக யாது;

(ii) போசாக்கின்மையைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-06-06

கேட்டவர்

கௌரவ சமன்பிரிய ஹேரத், பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-07-19

பதில் அளித்தார்

கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks