04

E   |   සි   |  

 திகதி: 2023-03-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1755/2023: Details with regard Handloom industry

1755/2023

கௌரவ சமன்பிரிய ஹேரத்,—  கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)     கைத்தறி நெசவு ஆடை உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகின்ற இயந்திரங்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றனவா என்பதையும்;

           (ii)    இன்றேல், மேற்படி இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றனவா என்பதையும்;

(iii) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இயந்திரங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iv) கைத்தறி நெசவு ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய ஆண்டுதோறும் செலவிடப்படும் தொகை யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2023-03-24

கேட்டவர்

கௌரவ சமன்பிரிய ஹேரத், பா.உ.

அமைச்சு

கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks