பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1754/2023
கௌரவ சமன்பிரிய ஹேரத்,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கைக்கு வருடாந்தம் இறக்குமதி செய்யப்படுகின்ற பிளாஸ்டிக் தும்புத்தடிகள், பிளாஸ்டிக் விளக்குமாறுகள் மற்றும் துப்புரவுச் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தூரிகைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
(ii) அவற்றை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் செலவிடப்படும் தொகை எவ்வளவென்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) தும்பு சார்ந்த பொருட்களின் பாவனையை ஊக்குவிப்பதற்கு இன்றளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) தும்பு சார்ந்த பொருட்களுக்கான பதிலீட்டுப் பொருட்களின் இறக்குமதியை அதைரியப்படுத்துவதற்கு கொள்கைரீதியான தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-21
கேட்டவர்
கௌரவ சமன்பிரிய ஹேரத், பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2023-05-09
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks