பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2192/ ’11
கௌரவ ரவி கருணாநாயக்க,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) கடந்த இரண்டு வருடங்களில்,
(i) வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட மொத்த வெளிநாட்டு பயணங்களின் எண்ணிக்கையையும்;
(ii) அவ்வாறு விஜயம் மேற்கொண்ட நாடுகளையும்;
(iii) இவ்விஜயங்களினால் அடைந்த நோக்கங்களையும்
வருடாந்த அடிப்படையில் அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஆ) (i) ஒவ்வொரு விஜயத்தின் போதும் அமைச்சருடன் சென்ற அதிகாரிகளின் எண்ணிக்கையையும் ஒவ்வொரு விஜயத்துக்கும் உறப்பட்ட செலவினத்தை வெவ்வேறாகவும்;
(ii) மேற்கூறப்பட்ட விஜயங்களின் போது பயன்படுத்தப்பட்ட நிதி பொதுப் பணமா அல்லது விஜயம் மேற்கொள்ளப்பட்ட நாடுகளின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பணமா என்பதையும்
அவர் கூறுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-09-21
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ඩිලාන් පෙරේරා මහතා (විදේශ රැකියා ප්රවර්ධන හා සුබ සාධන අමාත්යතුමා)
(மாண்புமிகு டிலான் பெரேரா - வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சர்)
(The Hon. Dilan Perera - Minister of Foreign Employment Promotion and Welfare)
ගරු කථානායකතුමනි, එම ප්රශ්නයට පිළිතුර මා සභාගත* කරනවා.
பதில் தேதி
2013-03-08
பதில் அளித்தார்
கௌரவ டிலான் பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks