01

E   |   සි   |  

 திகதி: 2012-09-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

2185/2012: සීමාසහිත ගුවන් තොටුපල හා ගුවන්සේවා (ශ්‍රී ලංකා) සමාගම : ලාභ අලාභ

2185/ ’11

கெளரவ ரவி கருணாநாயக்க,— சிவில் விமான சேவைகள்  அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     கடந்த ஐந்து வருடங்களில் வரையறுக்கப்பட்ட விமான நிலைய, விமானசேவைகள் (ஸ்ரீ லங்கா) கம்பனி  தொடர்பாக,

           (i)      உபயோகிக்கப்பட்ட  மொத்த மூலதனம், ஒதுக்கங்கள் ஆகியவற்றையும்;

           (ii)     இலாபமா  அல்லது நட்டமா  என்பதையும்;

(iii) மொத்த  பணியாள்தொகுதி உறுப்பினர்களுக்குரிய செலவினம், ஊழியர் ஒருவருக்கான  இலாபம் ஆகியவற்றையும்;

(iv) பிரயாணி   ஒருவருக்கான  செலவினத்தையும்;

(v) அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட்ட தீர்வைகள் அல்லது வரிகளின் தொகையையும்

வருட வாரியாக அவர்  குறிப்பிடுவாரா?

(ஆ) (i) வழங்கப்பட்ட  மூலதனம், கடன்கள், உத்தரவாதங்கள் ஆகியவற்றையும்;

(ii) அவற்றின் விபரங்களையும்;

(iii) அவற்றை வழங்குவதற்குரிய நோக்கத்தையும்

அவர் மேலும்  குறிப்பிடுவாரா?

(இ) வரையறுக்கப்பட்ட விமான நிலைய, விமான சேவைகள் (ஸ்ரீ லங்கா) கம்பனியின் இற்றைவரை நிலுவையாக உள்ள மொத்தக் கடன்களையும்

அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-09-18

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ගීතාංජන ගුණවර්ධන මහතා

(மாண்புமிகு கீதாஞ்ஜன குணவர்தன )

(The Hon. Gitanjana Gunawardena)

ගරු කථානායකතුමනි, සිවිල් ගුවන් සේවා අමාත්‍යතුමා වෙනුවෙන් මම ඒ ප්‍රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.

 

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

பதில் தேதி

2013-02-19

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ கீதாஞ்ஜன குணவர்தன, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks