பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2023-08-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

1581/2023: Registration of Vehicles in Sri Lanka during the period from 2015 to date

1581/2023
கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை, இலங்கையில் முதற் தடவையாக பதிவு செய்யப்பட்ட புதிய வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன்மூலம் கிடைத்த வருமானம் ஒவ்வோராண்டு வாரியாக தனித் தனியாக யாது என்பதையும்;
(ii) மேற்குறிப்பிட்ட காலத்தினுள் பதிவு செய்யப்பட்ட புதிய வாகனங்களுக்கு விருப்பத்தெரிவு இலக்கங்கள் வழங்கப்பட்டதன் மூலம் ஈட்டப்பெற்ற வருமானம் ஒவ்வோராண்டு வாரியாக தனித் தனியாக யாது என்பதையும்;
(iii) வாகனங்களைப் பதிவு செய்யும் ஒரு நாள் சேவை மூலம் மாதமொன்றில் பதிவு செய்யப்படுகின்ற வாகனங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-08-10

கேட்டவர்

கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks