பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2023-07-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

1579/2023: Registration of Liquor shops in Sri Lankka

1579/2023
கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கையில் காணப்படும் அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள சட்டரீதியான மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப தனித்தனியாக யாது;
(ii) மதுபான அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள சட்டரீதியான உணவகங்களின் எண்ணிக்கை யாது;
(iii) தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள மதுபான அனுமதிப்பத்திரங்களிலிருந்து வருடாந்தம் ஈட்டப்படும் வருமானம் யாது;
(iv) எதிர்காலத்தில் விநியோகிக்கப்படவுள்ள புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-05

கேட்டவர்

கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks