04

E   |   සි   |  

 திகதி: 2023-10-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

1549/2023: இயற்கை அனர்த்தங்களால் காணிகளை இழந்தோர்: மாற்றுக் காணிகள்

1549/2023

கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில், 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை நிகழ்ந்த இயற்கை அனர்த்தங்களால் காணிகளை இழந்த நபர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(ii) இவர்களுக்கு வழங்குவதற்கென மாற்றுக் காணிகள் இனங் காணப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iii) அத்தகைய காணிகள் அமைந்துள்ள பிரதேசங்கள் யாவை என்பதையும்;

(iv) மேற்படி (i)இல் குறிப்பிட்டுள்ள நபர்களில், இன்றளவில் மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(v) ஏனைய நபர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படும் திகதி யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-18

கேட்டவர்

கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, பா.உ.

அமைச்சு

பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-10-18

பதில் அளித்தார்

கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks