01

E   |   සි   |  

 திகதி: 2023-09-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1547/2023: தபால் திணைக்களம்: வருடாந்த வருமானமும் செலவினமும்

1547/2023

கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ,— வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தபால் திணைக்களத்தின் வருடாந்த வருமானம் மற்றும் செலவினம் என்பன வெவ்வேறாக யாவை;

(ii) மேற்படி திணைக்களத்திற்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக வருடாந்தம் செலவாகும் தொகை யாது;

(iii) திணைக்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்படுகின்ற கொடுப்பனவு வகைகள் யாவை;

(iv) வெளிநாட்டுத் தபால் சேவைகளை வழங்குவதன் மூலம் திணைக்களம் வருடாந்தம் ஈட்டுகின்ற வருமானம் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-19

கேட்டவர்

கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, பா.உ.

அமைச்சு

வெகுசன ஊடகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-09-19

பதில் அளித்தார்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks